skip to main |
skip to sidebar
பிரெட் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்
- பிரெட் சாண்ட்விச் (குழந்தைகளுக்கு)
- பிரெட் ஸ்லைஸ் - நான்கு துண்டு
- முட்டை - ஒன்று வேகவைத்து (வட்டவட்டமாக நருக்கியது)
- மையானஸ் - ஒரு மேசைகரண்டி
- சில்லி சாஸ் - அரை தேக்கரண்டி
- உப்பு - ஒரு பின்ச்
- டொமேட்டோ கெட்சப் - ஒரு தேக்கரண்டி
செய்முறை
- ஒரு கிண்ணத்தில் மையானஸ்,சில்லி சாஸ்,டொமேட்டோ கெட்சப்,உப்பு தேவைபட்டால் மிளகுதூள் ஒரு சிட்டிக்கை) எல்லாவற்றையும் கலந்து வைக்கவும்.
- பிரெட்டை ஒரங்கள் நருக்கி விட்டு அதை முக்கோண வடிவில் கட் பண்ணவும்.
- எல்லா முகோன வடிவ பிரெட் துண்டுகளிலும் கலக்கி வைத்ததை தடவி விட்டு ஒரு ஒரு துண்டு வெகவைத்த முட்டை துண்டை வைத்து மூடவும்.