தேவையான பொருட்கள்;
1. பன் - 1 (லாங் பன் / சின்ன பன்)
2. மயோனிஸ் - 2 தேக்கரண்டி
3. டொமேடோ கெட்சப் - 1 தேக்கரண்டி
4. தக்காளி - 1/2 (விதை நீக்கியது)
5. ஸ்பினாச் (அ) சாலட் கீரை - 2 இலை
6. சமைத்த சிக்கன் துண்டு - 1/2 கப் (உங்களுக்கு பிடித்த மாதிரி சமைத்து வைக்கவும்)
செய்முறை;
பன்'ஐ இரண்டாக நீலமாக வெட்டி வைக்கவும்.
சிக்கன் சிரிதாக நறுக்கி வைக்கவும்.
கீரை, தக்காளி நறுக்கவும்.
ஒரு பாதியில் மயோனிஸ் தடவவும்.
மறு பாதியில் டொமேடோ கெட்சப் தடவவும்.
அதன் மேல் ஒரு வரிசை தக்காளி துண்டுகள் வைத்து, அதன் மேல் சிக்கன் துண்டுகள் வைத்து, அதன் மேல் கீரை வைத்து மற்றொரு பாதி பன்'ஆல் மூடி சாண்ட்விச் மேக்கரில் 1 நிமிடம் வைத்து எடுக்கவும்.
ARUSUVAIKAL
-
▼
2009
(35)
-
▼
March
(17)
- சிக்கன் சாண்ட்விச் (குழந்தைகளுக்கு)
- சிம்பிள் சில்லி பரோட்டா
- கோபி ஸ்டஃப்ட் சப்பாத்தி
- 1
- oracle software, .net
- samayal samayal,samayal &TIPS
- சில்லி பன்னீர்
- vadai
- No title
- ஆட்டுக்கல்ச்சுப்
- OpenSocial API Blog: Build OpenSocial Apps for Soc...
- <!--google_ad_client = "pub-9664593985143554";/* 7...
- <!-- Kontera ContentLink(TM);-->var dc_AdLinkColor...
- <!--google_ad_client = "pub-9664593985143554";/* 7...
- கிராமத்து கறி குழம்பு
- மொறு மொறு வாளை மீன் வறுவல்.
- மீன் தொக்கு
-
▼
March
(17)